Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
சினிமா பிளஸ்

100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘O.M: Operation Mole’ திரைப்படம், ஐந்து நாட்களில் உலகளாவிய ரீதியில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பர் 20ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம், ஐந்தாவது நாளான நவம்பர் 24ஆம் திகதி இந்தியாவில் ரூ.5.40 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது.

இதன்படி, இந்தியாவில் மொத்த நிகர வசூல் ரூ.61.45 கோடியாகவும், உலகளாவிய மொத்த வசூல் ரூ.100.75 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்