Wednesday, 18 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 10°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 15°
  • மார்க்கம் 15°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 15°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 17:25
அண்மைச் செய்திகள்
டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

'கிரிப்டோ கிங்' ஐடன் பிளெட்டர்ஸ்கி, கூறப்படும் கடத்தலின் போது நடந்த தப்பிக்கும் முயற்சி குறித்து சாட்சியமளிக்கிறார்.

ஐடன் பிளெட்டர்ஸ்கி கனடாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகள் மூலம் பெருமளவில் பணம் சம்பாதிப்பதாகக் கூறி பல முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான டோர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். இதனால் இவரிடம் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

கடந்த டிசம்பர் 2022-ல்இ இவரிடம் பணத்தை இழந்த சிலரால் இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிளது. தன்னைத் தாக்கியவர்கள் தன்னை மூன்று நாட்களுக்கும் மேலாகச் சிறைவைத்துஇ கொடூரமாகத் துன்புறுத்திஇ பணம் கேட்டு மிரட்டியதாக இவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

டொராண்டோவில் உள்ள ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின்போதுஇ அந்தச் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் தான் தப்பியோட முயன்ற விதம் குறித்தும்இ தன்னைத் கடத்தியவர்கள் தன்னை எப்படிக் கையாண்டார்கள் என்பது குறித்தும் ஐடன் பிளெட்டர்ஸ்கி விவரித்துச் சாட்சியமளித்துள்ளார்.

கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட ஐடன் பிளெட்டர்ஸ்கிஇ தற்போது தன்னைக் கடத்தி மிரட்டியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிரான வழக்கிலும் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.