தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குவாசுலு-நடால் மாகாணத்தில் மினி பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மேற்கு பிரிட்டோரியாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில்…


