குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு
நக்கிள்ஸ் சம்பவத்திற்கு முகம்கொடுத்த சிறுமிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தேவையான உளவியல் சமூக ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழங்கிய…

