ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்!
பெரு (Peru) நாட்டின் லிமா நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில், சுமார் 1.5 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட இறுதித் திருப்பலிக்குச் செல்வதற்காக போப்பாண்டவர் போப் லியோ XIV (Pope Leo XIV) திறந்த வாகனத்தில் (Popemobile) வலம்வந்தார். அப்போது…








