கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள லாங்லி பகுதியில், கடந்த மாதம் எரிந்து கொண்டிருந்த வாகனமொன்றிற்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் 25 வயதுடைய துஷார் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கொலைப் புலனாய்வுக் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

