தலைக்கும் தளபதிக்கும் விடை கொடுத்த 2026!
திரையுலகம் மற்றும் கிரிக்கெட் உலகத்தில் தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தால் பலகோடி ரசிகர்களைக் கவர்ந்த இரு மாபெரும் சகாப்தங்களாக விளங்கிய நடிகர் விஜய் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தங்களது முதன்மைக் களங்களிலிருந்து விடைபெற்ற ஆண்டாக 2026…

