உலகின் முதல் பயணிகள் மின்சார விமானம் சோதனை ஓட்டம் வெற்றி – போக்குவரத்தில் சீனாவின் அடுத்த மைல்கல்!
அரசுக்கு சொந்தமான சீன வர்த்தக விமானக் கழகத்தால் ( COMAC ) உருவாக்கப்பட்ட மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய 10 டன் எடையுள்ள CE-25A விமானம், மூன்று பணியாளர்களுடன் நவம்பர் 14 அன்று ஷான்டாங் மாகாணத்தில் தனது…

