ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை!
ரியல் எஸ்டேட் துறையில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு, வீடு வாங்குவோர் மற்றும் வாடகைக்கு எடுப்போர் மத்தியில் பெரும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இணையத்தில் பார்க்கும் வீட்டின் புகைப்படத்திற்கும், நேரில் சென்று பார்க்கும் வீட்டிற்கும் இடையே…

