உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
தஞ்சாவூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம்பெறச் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற…



