முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.