Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-2°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -6°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -4°
  • மிசிசாகா -3°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸிலிருந்து புளோரிடாவுக்குப் நேற்று மதியம் சென்சூரியன் 210 எனும் சிறிய ரக விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பயணித்தனர்.

விமானம் சுமார் 8இ800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுஇ ​​திடீரென மணிக்கு 322 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கீழ் இறங்கத் தொடங்கி இறுதியில் கடலில் விழுந்துள்ளது.

புறப்பட்ட 30 நிமிடங்கள் வரை நேராக சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென மிசிசிப்பியில் உள்ள ஹார்ன் தீவை நோக்கித் திரும்பியது. அதன் பிறகு பிற்பகல் 3:45 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானத்துடனான தொடர்பை இழந்ததால் கடலோரக் பாதுகாப்பு படை மிசிசிப்பி கடல் வளத்துறை மற்றும் உள்ளூர் முகாமைகள் சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

விமானத்தில் இருந்த ஆறு பேரின் உடல்களும் தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை அறிவித்தது