Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு

இஸ்ரேலிய இராணுவத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தில் இந்த ஆண்டு தன்னுயிரை மாய்த்;துக் கொண்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் போரின் போது, ​​வழக்கமான மற்றும் ரிசர்வ் படைகளில் பணியாற்றிய 17 வீரர்கள் இந்த ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் தன்னுயிரை மாய்த்;துக் கொண்டுள்ளனர்.

மேலும், 2026ஆம் ஆண்டில் 5 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் பதிவான தற்கொலைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது என இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸை செய்தி வெளியிட்டுள்ளது.

2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

போருக்கு முந்தைய பத்தாண்டுகளில், இராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.