IPL 2027 தொடர் – RCB அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்
IPL 2027 தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பட்டியலை IPL தொடரில் விளையாடும் அணிகள் வெளியிட்டுள்ளன. இதன்படி, வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. விராட் கோலி, அணி தலைவர் ரஜத் படிதார்,…

