Thursday, 19 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 78%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 4°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 03:27
அண்மைச் செய்திகள்
ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச் சந்தையில் களமிறங்கும் Anthropic நிறுவனம்! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! சவூதியின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்! கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!
விளம்பரம்விளம்பரம்
விளையாட்டு செய்திகள்

தோனிக்கு ரசிகர்கள் விடைகொடுக்க தனுஷ் போட்ட பதிவால் திணறல்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷும் தோனி குறித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சில வீரர்கள் எம்மை மகிழ்விப்பார்கள். ஆனால், சிலர் எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிடுவார்கள். மகேந்திர சிங் தோனி இந்த இரண்டுமாகவும் இருந்துள்ளார்.

இனிய நினைவுகளுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இந்த விளையாட்டு முன்புபோல் இருக்காது. இருப்பினும், அணிக்கு வெளியே உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்களது ஆலோசனைகள் மற்றும் கிரிக்கெட் அறிவின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அது எதிர்காலத் தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்.

விடைபெறுகிறேன் சாம்பியனே!” எனத் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.