Thursday, 19 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 78%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 4°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 03:27
அண்மைச் செய்திகள்
ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச் சந்தையில் களமிறங்கும் Anthropic நிறுவனம்! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! சவூதியின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்! கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!
விளம்பரம்விளம்பரம்
விளையாட்டு செய்திகள்

IPL 2027 தொடர் – RCB அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்


IPL 2027 தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பட்டியலை IPL தொடரில் விளையாடும் அணிகள் வெளியிட்டுள்ளன.

இதன்படி, வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது.

விராட் கோலி, அணி தலைவர் ரஜத் படிதார், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட 20 வீரர்களை பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.

அதன்படி, ரஜத் படிதார் (தலைவர்), விராட் கோலி, ஜிதேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்ட்யா, ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டபி, ஜோர்டன் காக்ஸ், ரசிக் சலாம் தார், சுயாஷ் சர்மா, விக்கி ஓஸ்ட்வால், அபிநந்தன் சிங், கனிஷ்க் சவுகான், யாஷ் தயாள் ஆகிய 20 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,ஜேக்கப் பெத்தேல்,மங்கேஷ் யாதவ்,ரிச்சர்ட் க்ளீசன்,சத்விக் தேஸ்வால்,ஸ்வப்னில் சிங்,விஹான் மல்ஹோத்ரா ஆகிய 6 வீரர்களை விடுவித்துள்ள ஆர்சிபி அணி, அடுத்த சீசனுக்கான அணியை வலுப்படுத்த ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்யத் தயாராகி வருகிறது.

மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மீதமுள்ள ஏலத் தொகை ரூ.14.15 கோடி என்றும் மீதமுள்ள வீரர்கள் இடங்கள் 5 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2027 தொடரிலும் நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ஆர்சிபி அணி எத்தகைய வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.