Thursday, 19 November 2026
கனடா வானிலை
8°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 5°
  • ஈரப்பதம் 80%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ 8°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 7°
  • மிசிசாகா 7°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 23:27
அண்மைச் செய்திகள்
கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு

கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் 16 நாட்கள் தாமதமாக சென்றடைந்ததால், அதை அனுப்பிய நபருக்கு 58,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியர் ஒருவர், ஜனவரி மாதம் 30ஆம் திகதி, கூரியர் மூலம் கனடாவுக்கு 10 பார்சல்கள் லட்டு அனுப்பியுள்ளார். அத்துடன், குளிர் காலத்துக்கான உடைகளும் அனுப்பியுள்ளார் அவர். 

அதற்காக இந்திய மதிப்பில் 18,400 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார் அந்த நபர்.

பார்சல்கள் பொதுவாக 10 முதல் 12 நாட்களில் கனடா சென்றடைந்துவிடுமாம். ஆனால், இந்த நபர் அனுப்பிய பார்சல்கள், 28 நாட்களுக்குப் பிறகே கனடா சென்றடைந்துள்ளன.

கூரியர் நிறுவனத்திடம் அது குறித்து விசாரித்தாலோ, அவர்கள் சரியான பதிலளிக்கவில்லையாம்.

ஆகவே, அவர் நுகர்வோர் ஆணையத்தை அணுகி புகார் செய்துள்ளார். 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்த லட்டுக்கள் உட்கொள்ள தகுதியற்றவையாக மாறிவிடும் என்றும், குளிர்கால உடைகள் குளிர்காலத்துக்குப் பிறகு கனடா சென்றடைவதால் என்ன பலன் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையம், சம்பந்தப்பட்ட நபருக்கு கூரியர் நிறுவனம் 58,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.