Thursday, 19 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 78%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 4°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 03:27
அண்மைச் செய்திகள்
ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச் சந்தையில் களமிறங்கும் Anthropic நிறுவனம்! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! சவூதியின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்! கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!
விளம்பரம்விளம்பரம்
விளையாட்டு செய்திகள்

CSK அணியின் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனியின் பெயர்!

IPL 2027 தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பட்டியலை IPL தொடரில் விளையாடும் அணிகள் வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஐபிஎல் 2027 தொடருக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

இதன்படி, எம்.எஸ்.தோனியின் பெயர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, சிஎஸ்கே இரசிகர்களுக்கு கவலையளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் தனது வீரர் பயணத்தை முடித்துள்ள தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Mentor) செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றிய தோனியின் புதிய பொறுப்பு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2027 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், அகீல் ஹொசைன்,அன்ஷுல் கம்போஜ்,ஆயுஷ் மாத்ரே,டெவால்ட் பிரேவிஸ்,குர்ஜப்நீத் சிங,ஜாக் எட்வர்ட்ஸ் (டிரேடு),ஜேமி ஓவர்டன்,கார்த்திக் சர்மா,லியாம் லிவிங்ஸ்டன் (டிரேடு),முகேஷ் சௌத்ரி,நூர் அகமது,ராகுல் சாஹர்,ராமகிருஷ்ணா கோஷ், ருத்ராஜ் கெய்க்வாட்,சஞ்சு சாம்சன்,சர்பராஸ் கான்,சிவம் துபே,ஷ்ரேயஸ் கோபால்,உர்வில் படேல் ஆகிய 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், அடுத்த சீசனுக்கான அணியை மறுசீரமைக்கும் வகையில், எம்.எஸ். தோனி,அமன் கான்,டியான் ஃபாரெஸ்டர்,குல்தீப் யாதவ்,மேக்னெயில் நொரோன்ஹா,மாட் ஹென்றி,மேத்யூ ஷார்ட்,ஆகாஷ் மத்வால்,பிரசாந்த் வீர்,ஸ்பென்சர் ஜான்சன்,சாக் பௌல்க்ஸ் ஆகிய 11 வீரர்களை விடுவித்துள்ளது.