Thursday, 19 November 2026
கனடா வானிலை
4°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 78%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 4°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 03:27
அண்மைச் செய்திகள்
ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச் சந்தையில் களமிறங்கும் Anthropic நிறுவனம்! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! சவூதியின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்! கனடாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்கள்… 28 நாட்களுக்குப் பின் சென்றடைந்ததால் இழப்பீடு டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! சவூதியின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய்க் கப்பல் மீது எறிபொருளொன்று தாக்கியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள பிரதான வானூர்தி நிலையம் மற்றும் நிதி மையம் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி அமைப்பு உரிமை கோரியுள்ளது.

அத்துடன், சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளிலுள்ள ஜிசான் மற்றும் கமீஸ் முஷைத் நகரங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தெற்கு சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணையொன்றை இடைமறித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் அறிவித்துள்ளன.