Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-4°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்!

75ஆவது சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியில் (Miss Universe 2026) புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ வெற்றிபெற்று மகுடம் சூடியுள்ளார்.

116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்று, நேற்று (24) புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நடைபெற்றது.

பல்வேறு போட்டிச் சுற்றுகளைக் கடந்து வெற்றிபெற்ற ஜெனிபர் பாரெட்டோவுக்கு, வெனிசுலா நகை வடிவமைப்பாளர் ஜோர்ஜ் விட்டெல்ஸால் வடிவமைக்கப்பட்ட 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட “நித்திய மரபின் ஒளி” (The Radiance of Eternal Legacy) என்ற மகுடம் அணிவிக்கப்பட்டது.

இதேவேளை, 48ஆவது இலங்கைப் பிரபஞ்ச அழகியான நிம்ஹாரா சசிந்தி, 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.