Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-3°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு -8°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -8°
  • பிரம்டன் -5°
  • மிசிசாகா -4°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு வரவுள்ள 40 பொலிஸ் மோப்ப நாய்கள்!

இலங்கை காவல்துறை திணைக்களத்தின் விசாரணைப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நெதர்லாந்திலிருந்து 40 பொலிஸ் மோப்ப நாய்களை நாட்டுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்கள் கண்டி, அஸ்கிரியவிலுள்ள காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவில் இணைக்கப்படவுள்ளதுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களைக் கண்டறிதல், வெடிபொருட்களை அடையாளம் காணுதல், குற்ற விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நாய்களுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

நாட்டின் காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவு 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயற்பாடுகளை மேலும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையாக இந்த இறக்குமதி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

நெதர்லாந்திலிருந்து அழைத்து வரப்படும் நாய்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், உரிய பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.