Wednesday, 25 November 2026
கனடா வானிலை
-2°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு -6°
  • ஈரப்பதம் 72%
  • காற்று 12 km/h
  • ஸ்காபரோ -3°
  • மார்க்கம் -5°
  • பிரம்டன் -4°
  • மிசிசாகா -3°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.48%
  • EUR 1.57 ▼ 0.06%
  • GBP 1.87 ▼ 0.00%
  • CHF 1.71 ▲ 0.06%
  • AUD 0.95 ▼ 0.26%
  • 1 CAD → LKR 232.33 ▲ 0.36%
  • 1 CAD → INR 64.87 ▲ 0.25%
  • AED 0.39 ▼ 0.48%
புதுப்பிப்பு: 2026-11-25 12:15
அண்மைச் செய்திகள்
அமெரிக்க விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்! பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடினார்! இஸ்ரேலிய இராணுவத்தில் நடப்பாண்டில் 23 பேர் தன்னுயிர்மாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து கெப்டன் -அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராப்ட்! ஒரு கேம் விளையாடுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை! யுக்ரைன் போரில் இதுவரை 4 இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு! கனடாவில் மீண்டும் சந்தித்த பிரபுதேவா – ரம்பா 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த தனுஷின் ‘O.M’! ஐபிஎல் ஏலப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கின் மகன்!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனடாவில் இந்திய பெண்ணுக்கு மாபெரும் அதிஸ்டம்; லாட்டரியில் 5 மில்லியன் டாலர்!

கனடாவில் வசிக்கும் இந்தியா கேரளாவை சேர்ந்த ஸ்னேகா ஜாய் என்கிற பெண்ணுக்கு 5 மில்லியன் டாலர்  அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா ஜாய்.

இவர் கடந்த 2020ம் வருடம் கேரளாவில் இருந்தபோது ஊராட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு போட்டியிட்டார். அப்போது 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின் சினேகா ஜாய் கனடாவுக்கு குடி பெயர்ந்தார்.

அங்கு கணவருடன் வசித்து வரும் அவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் LOTTO6/49 லாட்டரியில் அவருக்கு 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 கோடி) அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ரூ.30 கோடியை வீட்டு கடனை அடைக்கவும், உலகம் முழுவதும் சுற்றுலா செல்லவும் பயன்படுத்துவேன் என ஸ்னேகா கூறியிருக்கிறார்