Monday, 23 November 2026
கனடா வானிலை
8°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 4°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 15 km/h
  • ஸ்காபரோ 7°
  • மார்க்கம் 7°
  • பிரம்டன் 6°
  • மிசிசாகா 7°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 12:19
அண்மைச் செய்திகள்
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்! யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 40.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, 8.2 புள்ளிகளுடன் இலங்கை 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த வெளியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் மற்றும் பிராந்திய சூழலை வடிவமைக்கும் நாடுகளின் திறனை மதிப்பிடும் குறியீடாகும்.

இது பொருளாதாரத் திறன், இராணுவத் திறன், மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், இராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாசார செல்வாக்கு ஆகிய 8 அளவுகளை பயன்படுத்துகிறது.