Monday, 23 November 2026
கனடா வானிலை
8°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 4°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 15 km/h
  • ஸ்காபரோ 7°
  • மார்க்கம் 7°
  • பிரம்டன் 6°
  • மிசிசாகா 7°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 12:19
அண்மைச் செய்திகள்
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..! ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்! யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் ஏலத்திற்கு..!

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் உட்பட இரண்டு அரிய வகை போயிங் 747 விமானங்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈராக் அரசு முடிவு எடுத்துள்ளது.

இதற்கான அடிப்படை விலையாக தலா 9 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், முன்பணமாக 1.8 இலட்சம் அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.66 கோடியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக குறித்த விமானங்கள், துனிசியா நாட்டில் பயன்பாடின்றி முடங்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரின்போது, அமெரிக்க கூட்டு படைகளின் வான்வழி தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக இந்த விமானங்கள் துனிசியா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.

அதன்பிறகு சர்வதேச தடைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக, குறித்த விமானங்கள் இவ்வாறு பயன்பாடின்றி முடங்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதாம் உசைனின் வி.ஐ.பி.விமானத்தில், படுக்கையறை, மாநாட்டு அறை உள்ளிட்ட சகல ஆடம்பர வசதிகளும் காணப்படுகின்றன.