Monday, 23 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 1°
  • ஈரப்பதம் 80%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 5°
  • மார்க்கம் 5°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 12:19
அண்மைச் செய்திகள்
ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் காதலியை நிச்சயதார்த்தம் செய்த ஹர்திக் பாண்டியா லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்! யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ஈரான் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை – பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல்


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்தி வரும் போரில் தென்கொரியா பங்கேற்கவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காங் ஷின்-சுல் தெரிவித்துள்ளார். 

ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவின் ‘சியோங்ஹே’ கடற்படைப் பிரிவின் பணிக்காலத்தை நீட்டிப்பது, ஹோர்முஸ் நீரிணை மோதலில் மறைமுக இராணுவப் பங்கேற்பாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இப்பகுதியில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் ஓராண்டில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும், கடல் வழியாகப் பயணிக்கும் தென்கொரிய கப்பல்கள் மற்றும் அந்நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பதே இந்தப் படைப்பிரிவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.