Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.02%
  • EUR 1.56 ▼ 0.20%
  • GBP 1.87 ▲ 0.03%
  • CHF 1.70 ▼ 0.13%
  • AUD 0.95 ▲ 0.35%
  • 1 CAD → LKR 233.72 ▲ 0.08%
  • 1 CAD → INR 65.14 ▲ 0.33%
  • AED 0.39 ▲ 0.02%
புதுப்பிப்பு: 2026-11-28 23:40
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
விளையாட்டு செய்திகள்

WWE மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் காலமானார்!

WWE மல்யுத்த வீரரான பிரான்சன் ரீட் (Bronson Reed) தனது 38ஆவது வயதில் காலமானார்.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்த இவரது இயற்பெயர் ஜெர்மைன் ஹேலி (Jermaine Haley) ஆகும்.

இவரது மரணம் தொடர்பான அறிவிப்பை WWE நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எனினும், மரணத்திற்கான மருத்துவக் காரணங்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

2019ஆம் ஆண்டு WWE நிறுவனத்தில் இணைந்த இவர், இரண்டு கட்டங்களாக அந்நிறுவனத்துடன் பயணித்துள்ளார்.

இறுதியாக கடந்த நவம்பர் 6ஆம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற WWE Crown Jewel நிகழ்வில் ஓபா ஃபெமிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இவரது மறைவுக்கு WWE நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், மனைவி பேஜ், மகள், குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.