Friday, 27 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -2°
  • ஈரப்பதம் 93%
  • காற்று 20 km/h
  • ஸ்காபரோ 2°
  • மார்க்கம் 2°
  • பிரம்டன் 2°
  • மிசிசாகா 2°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 07:18
அண்மைச் செய்திகள்
“ChatGPT-யிடம் போய்விடுவேன் என மிரட்டிய பயனருக்கு Claude AI கொடுத்த அதிர்ச்சி பதிலடி!” இன்றைய ராசிபலன் – நவம்பர் 27, 2026 வெள்ளி இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப் பயிற்சி ‘மித்ர சக்தி – XII’ வெற்றிகரமாக நிறைவு! இந்த வருடத்தில் தமிழ் சினிமாவைக் காப்பாற்றிய 5 திரைப்படங்கள்: வெளியான பட்டியல்! இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வி – ஹர்ஷா போக்லே வெளியிட்ட எச்சரிக்கை! மத்திய கிழக்கில் பதற்றம்; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு! தென்கிழக்காசியாவின் 4 நாடுகளுக்கு அதிநவீன AI சிப் விற்பனையை இடைநிறுத்திய என்விடியா! அமேசன் காட்டில் 11 நாட்களாக காணாமல் போயிருந்த 74 வயது முதியவர் உயிருடன் மீட்பு! தெற்காசியாவின் முக்கிய கிறிஸ்மஸ் கொண்டாட்ட மையமாக கொழும்பை மாற்றும் முயற்சி! கனடா Scarborough வில் தமிழீழத் தேசியக்கொடி நாள் சிறப்பாக நடைபெற்றது.
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வி – ஹர்ஷா போக்லே வெளியிட்ட எச்சரிக்கை!

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வியடைந்தமை குறித்து இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்துத் தெரிவித்துள்ளார்.
தோல்விகள் சில நேரங்களில் நன்மையளிப்பதுடன், அணிகள் மீண்டும் தமது செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கும் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வலுவான பந்துவீச்சாளர்களைக் கொண்டே சிறந்த கிரிக்கெட் அணிகளை உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திய உள்நாட்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமற்ற வகையில் அமைக்கப்படும் ஆடுகளங்கள் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.