Friday, 27 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
தூறல்
  • உணர்வு -2°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 13 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 4°
  • பிரம்டன் 1°
  • மிசிசாகா 2°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 01:08
அண்மைச் செய்திகள்
கனடா Scarborough வில் தமிழீழத் தேசியக்கொடி நாள் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத் தேசியக் கொடி நாள் 2026: பிரித்தானியா முழுவதும் எழுச்சியுடன் உயர்ந்த தமிழீழத் தேசியக் கொடி! இலங்கையின் கறுவாவுக்கு முதலாவது தேசிய புவியியல் குறியீட்டுச் சான்றிதழ்! 43.5 விநாடிகளில் லிபர்ட்டி சிலையை வரைந்து உலக சாதனை படைத்த ஓவியர்! 500 ஆண்டுகள் கடலுக்கடியில் மறைந்திருந்த போர்க்கவசம் – ஆய்வாளர்கள் வியப்பு! பூமியிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் இருந்தாலும் தந்தையான நெகிழ்ச்சித் தருணம்! பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனடா Scarborough வில் தமிழீழத் தேசியக்கொடி நாள் சிறப்பாக நடைபெற்றது.

21.11.2026 அன்று தமிழரின் பாரம்பரிய பறை இசை முழங்க அனைவரும் தமிழீழத் தேசியக்கொடிகளை தாங்கி வந்து நிகழ்வை ஆரம்பித்தனர்

முதலில் கனேடிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது பின்னர் மங்கல விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் மாவீரர்கள், போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அகவணக்கம், செய்யபட்டு ஈகைச் சுடர் மலர் வணக்கம் என்பன இடம்பெற்றன.

Toronto மாநகர உறுப்பினர் திரு. நீதன்சான் அவர்களின் சிறப்பு உரை நடைபெற்றது பின்னர் நடனங்கள்,பாடல்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வில், பொது மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவர்களும் ஒன்றிணைந்து பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இரண்டு தேசியக் கொடிகளும் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது