Thursday, 26 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -1°
  • ஈரப்பதம் 45%
  • காற்று 28 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 7°
  • பிரம்டன் 6°
  • மிசிசாகா 5°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.44%
  • EUR 1.56 ▼ 0.43%
  • GBP 1.86 ▼ 0.52%
  • CHF 1.71 ▲ 0.21%
  • AUD 0.94 ▼ 0.99%
  • 1 CAD → LKR 233.30 ▲ 0.42%
  • 1 CAD → INR 64.79 ▼ 0.13%
  • AED 0.39 ▼ 0.44%
புதுப்பிப்பு: 2026-11-26 17:23
அண்மைச் செய்திகள்
இலங்கையின் கறுவாவுக்கு முதலாவது தேசிய புவியியல் குறியீட்டுச் சான்றிதழ்! 43.5 விநாடிகளில் லிபர்ட்டி சிலையை வரைந்து உலக சாதனை படைத்த ஓவியர்! 500 ஆண்டுகள் கடலுக்கடியில் மறைந்திருந்த போர்க்கவசம் – ஆய்வாளர்கள் வியப்பு! பூமியிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் இருந்தாலும் தந்தையான நெகிழ்ச்சித் தருணம்! பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் – முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு பிரபல ரொக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் காலமானார்!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

43.5 விநாடிகளில் லிபர்ட்டி சிலையை வரைந்து உலக சாதனை படைத்த ஓவியர்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற லிபர்ட்டி சிலையின் ஓவியத்தை வெறும் 43.5 விநாடிகளில் வரைந்து ஓவியர் டேவிட் கரிபால்டி (David Garibaldi) கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை தினம் 2026ஐ முன்னிட்டு, கடந்த நவம்பர் 19ஆம் திகதி நியூயோர்க் நகரின் புரூக்ளின் பகுதியில் இந்தச் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சாதனை தொடர்பான செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்போது, பச்சை மற்றும் நீல நிறங்களைப் பயன்படுத்தி மிக வேகமாக ஓவியத்தை வரைந்த அவர், பின்னர் அந்தக் கேன்வாஸைத் தலைகீழாகத் திருப்பியபோது லிபர்ட்டி சிலையின் உருவம் வெளிப்பட்டுள்ளது.

வெறும் 43.5 விநாடிகளில் இத்தகைய ஓவியத்தை உருவாக்கியமை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.