Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யாவிடமிருந்து பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், மீண்டும் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்து தனது நாட்டுக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, பிரித்தானியாவின் The Daily Telegraph நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேவை ஏற்படும் பட்சத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, 100 சதவீத அர்ப்பணிப்புடன் நாட்டுக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக இளவரசர் ஹரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவினால் ஏற்படும் அச்சுறுத்தல் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடியாக ஏவுகணை அல்லது ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்பதற்காகப் போர் அச்சுறுத்தல் இல்லை எனக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு தசாப்த காலமாகப் பிரித்தானியா ரஷ்யாவுடனான மோதல் சூழ்நிலையில் இருந்து வருவதாகத் தாம் நம்புவதாகவும் இளவரசர் ஹரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.