Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

2026ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக ‘Human’ (மனிதன்) தெரிவு!

2026ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த சொல்லாக ‘Human’ (மனிதன்) என்ற வார்த்தையை கேம்பிரிட்ஜ் அகராதி தெரிவு செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதர்களுக்குச் சவாலாக உருவெடுத்து வரும் நிலையில், மனிதர்களின் தனித்துவம், உணர்வுகள், சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த உலகளாவிய விவாதங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.