Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

79ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்!

இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற முதலாவது திட்டமிடல் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் தகவலின்படி, 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான முன்மொழியப்பட்ட தொனிப்பொருள், ஏற்பாட்டு நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இதன் மூலம் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ ஏற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.