Monday, 23 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 3°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 13 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▼ 0.01%
  • EUR 1.57 ▲ 0.03%
  • GBP 1.88 ▲ 0.01%
  • CHF 1.71 ▲ 0.00%
  • AUD 0.95 ▼ 0.05%
  • 1 CAD → LKR 232.06 ▼ 0.07%
  • 1 CAD → INR 64.65 ▼ 0.26%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-23 09:18
அண்மைச் செய்திகள்
யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு! கைபேசி பயன்பாட்டால் தூக்கம் பாதிக்கப்படுவதாக 62 வீத இளம் அமெரிக்கர்கள் கருத்து! புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை ! த்ரிஷா பெயரில் புதிய அரசியல் பேரவை ஆரம்பம்: இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தடுப்பூசி இல்லாததால் தீவிரமடையும் தட்டம்மை – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி! அம்மா உணவகத்தில் வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

இலங்கை – தாய்லாந்து இடையே விசா இன்றி பயணம் செய்ய இணக்கம்!

சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இரு நாடுகளுக்கும் விசா இன்றி பயணம் செய்ய வழிவகுக்கும் விசா விலக்கு ஒப்பந்தத்தில் இலங்கையும் தாய்லாந்தும் கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் விசா பெற வேண்டிய நடைமுறையின்றி பரஸ்பரம் பயணம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

தங்குவதற்கான காலம்: ஒவ்வொரு பயணத்திலும் அதிகபட்சம் 30 நாட்கள்.

180 நாட்களுக்கான வரம்பு: மொத்தமாக 90 நாட்கள் வரை தங்க முடியும்.

பயண நோக்கம்: சுற்றுலா, பொதுவான பயணங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட போக்குவரத்துப் பயணங்கள்.

விலக்கு அளிக்கப்படாதவை: 

தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, ஊடகப் பணிகள் மற்றும் முன் அனுமதி தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு உரிய விசா அவசியம்.

இந்த ஒப்பந்தத்துக்கான முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை கடந்த ஒக்டோபர் 2026 இல் அனுமதி வழங்கியிருந்தது.