
சர்வதேச சந்தையில், இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், வெள்ளியின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,790 டொலராக பதிவாகியுள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 46 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றம் உள்நாட்டுச் சந்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

