Friday, 20 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 13°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 16°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.03%
  • EUR 1.57 ▲ 0.07%
  • GBP 1.88 ▼ 0.31%
  • CHF 1.70 ▼ 0.03%
  • AUD 0.96 ▼ 0.64%
  • 1 CAD → LKR 232.29 ▲ 0.01%
  • 1 CAD → INR 65.17 ▼ 0.09%
  • AED 0.39 ▲ 0.03%
புதுப்பிப்பு: 2026-11-20 18:40
அண்மைச் செய்திகள்
மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் தாய்வானுடனான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும்: கார்னி மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை AI தொழில்நுட்பம் மூலம் பட்டியலிட்ட பொலிஸார் தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன் ; அமெரிக்காவில் பலியான இந்திய மாணவர் இரட்டை சகோதரிகள் படைத்த விசித்திர கின்னஸ் சாதனை கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது! இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்கள் மாயம்..? பிரிட்டன் அறிக்கையால் வெடித்த விவகாரம் பகிடிவதையால் சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம் – அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. – நெகிழ்ந்த காதலி!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. – நெகிழ்ந்த காதலி!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காதல் திருமண வேண்டுகோள் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டன் லேன், நாடாளுமன்றத்திற்குள்ளேயே தனது காதலியிடம் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து திருமணக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, உணர்ச்சிப் பெருக்கில் அவரது கைகள் நடுங்கிய நிலையில், தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.