Friday, 20 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 13°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 16°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.03%
  • EUR 1.57 ▲ 0.07%
  • GBP 1.88 ▼ 0.31%
  • CHF 1.70 ▼ 0.03%
  • AUD 0.96 ▼ 0.64%
  • 1 CAD → LKR 232.29 ▲ 0.01%
  • 1 CAD → INR 65.17 ▼ 0.09%
  • AED 0.39 ▲ 0.03%
புதுப்பிப்பு: 2026-11-20 18:40
அண்மைச் செய்திகள்
மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் தாய்வானுடனான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும்: கார்னி மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை AI தொழில்நுட்பம் மூலம் பட்டியலிட்ட பொலிஸார் தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன் ; அமெரிக்காவில் பலியான இந்திய மாணவர் இரட்டை சகோதரிகள் படைத்த விசித்திர கின்னஸ் சாதனை கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது! இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்கள் மாயம்..? பிரிட்டன் அறிக்கையால் வெடித்த விவகாரம் பகிடிவதையால் சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம் – அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. – நெகிழ்ந்த காதலி!
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

டில்லி அணியின் வியூகங்களை வகுக்கப்போகும் இலங்கை ஜாம்பவான் மஹேல!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, 2027ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டில்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக (Director of Cricket) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அணியின் வீராங்கனைகளைத் தெரிவுசெய்தல், எதிர்காலத் திட்டங்களை வகுத்தல், பயிற்சியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் மூலம் டில்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் நிர்வாக மற்றும் கிரிக்கெட் செயற்பாடுகளில் மஹேல ஜயவர்தன முக்கிய பங்காற்றவுள்ளார்.