Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

விஜயுடன் நிழற்படம் எடுக்க ஆசை… பணிப்பெண்ணுக்காக பிரியங்கா காந்தி செய்த நெகிழ்ச்சி செயல்!

டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தனது வீட்டில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினார் பிரியங்கா காந்தி. 

முதலமைச்சர் விஜயுடன் நிழற்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த பெண்ணின் நீண்ட நாள் ஆசை என பிரியங்கா காந்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவருடன் நிழற்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.