Sunday, 22 November 2026
கனடா வானிலை
13°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 7 km/h
  • ஸ்காபரோ 13°
  • மார்க்கம் 14°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 11°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 20:10
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சி – ஒரே நாளில் 3,000 ரூபாய் சரிவு!

இலங்கையில் கடந்த வாரம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நேற்று (21) முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3,000 ரூபாயினால் குறைந்துள்ளதாக இலங்கை தங்க ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 342,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 314,700 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.