Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
விளையாட்டு செய்திகள்

கர்ப்பிணியாக இருந்தபோதும் 7 மாதங்கள் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று சாதனை படைத்த பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர், கர்ப்பமாக இருந்த காலத்திலும் தொடர்ந்து ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கர்ப்பத்தின் 7 மாதங்கள் வரை பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, கர்ப்பத்தின் 34ஆவது வாரத்தில் இருந்தபோதும், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஓடி ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்துள்ளார்.

நியூயோர்க்கில் செவிலியராகப் பணியாற்றும் இவர், மருத்துவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.

மேலும், இதுவரை 74 மரதன் மற்றும் அல்ட்ரா மரதன் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், தனது சாதனைகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கர்ப்ப காலத்திலும் தனது விளையாட்டு ஆர்வத்தையும் மன உறுதியையும் கைவிடாமல் சாதனை படைத்துள்ள இந்தப் பெண்ணின் பயணம் பலருக்கும் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.