Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

அந்த 41 பேருக்கும் கிடைத்திருந்தால் விஜய் கடவுளாகப் பார்க்கப்பட்டிருப்பார்! ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு கருத்து!

மறைந்த வி.எஸ்.பாபுவின் பூதவுடலை முதலமைச்சர் விஜய் காலணி அணியாமல் சுமந்து சென்றதை வேஷம் என விமர்சிக்கக் கூடாது என்றும், அது அவர் வெளிப்படுத்திய பாசம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், விஜய் காலணி அணியாமல் மறைந்த வி.எஸ்.பாபுவின் பூதவுடலைச் சுமந்து சென்ற செயலை வேஷம் எனக் கூறுவது சரியானதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வி.எஸ்.பாபுவுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற இறுதி மரியாதை உயிரிழந்த 41 பேருக்கும் கிடைத்திருந்தால், விஜய் இறைவனுக்கு நிகராகப் போற்றப்பட்டிருப்பாரோ என்ற வகையிலேயே தற்போது விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தக் கருத்து விஜய்க்கு எதிரான விமர்சனம் அல்ல என்றும், அவரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயம் தொடர்பான கருத்து என்றும் ஆர்.பி.உதயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.