இஸ்ரேல் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று ஹமாஸ் அமைப்பு விமர்சித்துள்ளது.
இஸ்ரேல், காசாவில் புதிய தரைவழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதனால், அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான பலஸ்தீனர்கள், தாங்கள் அனுபவித்த “பெரும் அச்சம்” குறித்து விவரித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குள் சிக்கியவர்களில் பலர், போரின் தொடக்கத்திலேயே ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று ஹமாஸ் அமைப்பு விமர்சித்துள்ளது.




