மட்டக்களப்பு சின்ன ஊறனி மெதடிஸ்த ஆலய பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மார்ச் மாத திட்ட நிகழ்வாக சிரமதான பணி
இன்று முன்னெடுக்கப்பட்டது.
‘சுற்றாடலை சுத்தமாக பேணி பிளாஸ்டிக் எனும் பேர் அரக்கனை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் கலாநிதி கே.ஜெ.அருள்ராஜ்
தலைமையில், அருட் பணி ஜெகதாஸின் அடிகளாரின் வழிகாட்டலில் சிரமதானம் நடைபெற்றது.