...

மேஜர் வெற்றியரசன்

வைரமுத்து ஆனந்தன்
பேசாலை, மன்னார்
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

முல்லைத்தீவு வெடிவைத்தகல் பகுதியில் 08.07.2001 அன்று படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுபுண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு