...

2ம் லெப்டினன்ட் சங்கீதன்

சாரங்கபாணி சசிகுமார்
கோணாவில், கிளிநொச்சி
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

முல்லைத்தீவு மாங்குளத்திற்கருகாமையிலுள்ள கிராமத்திற்கு மருத்துவசேவை வழங்குவதற்கு ஊர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தின் ஆழஊடுரூவும் படையணி மாங்குக் பகுதியில் வைத்து மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின்போது வீரச்சாவு