இந்தோனேசியாவுக்கான தூதுவராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

Admin
Aug 16,2022

இந்தோனேசியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் பெயரை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.