காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் இன்றைய நிலை

Admin
Aug 13,2022

காலிமுகத்திடலில் 125 நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் அண்மையில் இடைநிறுத்தப்பட்ட  நிலையில் இன்று அங்கு எஞ்சியிருந்த கூடாரங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் அகற்றப்பட்டன.

அத்துடன் போராட்டக் களத்தில் தங்கியிருந்த சிலரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.