சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி ஏற்றவும்

Admin
Jan 26,2023

இலங்கையில் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏற்றி, நாட்டை சீரழித்த அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.