







விடுதலைப்புலிகளின் மாவீரரின் கல்லறை திமுக அரசால் இடித்தழிப்பு - களஞ்சியம் கடும் கண்டனம்
Admin
Jan 25,2023
தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் லெப்ரினன்ட் போசன் அவர்களின் கல்லறையை இன்றையதினம் திமுக அரசு இடித்தழித்துள்ளதாக தமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,