தாய்லாந்தில் கோத்தா...புகைப்படங்கள் வெளியாகின

Admin
Aug 11,2022

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.அவர் தாய்லாந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் படங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன.