கொழும்பு காலியின் இன்றைய நிலை

Admin
Aug 11,2022

கடந்த 4 மாத காலமாக போராட்ட பூமியாக காணப்பட்ட காலி முகத்திடல், இன்று முழுமையாக மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது.

காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ள மக்கள், வழமை போன்று வினோதங்களில் ஈடுபடுவதை காண முடிந்தது.

தமது குடும்ப உறுப்பினர்கள்,  உறவினர்கள், சிறுவர்கள்,  நண்பர்கள், காதலர்கள் காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ளனர்.